Monday, September 19, 2011


நட்பு கவிதை :
வானமும் பூமியும் இறைவணின் சொத்து, இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து, நீயும் நானும் கடவுளின் படைப்பு, என்றும் பிரிய கூடாது "நம் நட்பு"
nknece@gmail.com
"கண்ணில் ஒரு மின்னல்" "முகத்தில் ஒரு சிரிப்பு" "சிரிப்பில் ஒரு பாசம்"  "பாசத்தில் ஒரு நேசம்" "நேசத்தில் ஒரு இதயம்" அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"


With Regards,
N.கண்ணன், 9994726287.
Hi Tech Company, Chennai-17.